தமிழ்த்தேசியம் :-
இனம் மொழி பண்பாடு கலாச்சாரம் வரலாறு ஆகியவற்றால் ஒன்றுபட்ட தமிழர்கள் தங்களுக்கான தாயகங்களில் இறையாண்மை கொண்ட சுதந்திர குடியரசை நிறுவ வேண்டும் என்ற விருப்பம். மற்றும் தமிழர் தாயகங்கள் மீதான பற்று.
தமிழர் எமது தேசிய இனம்.
தமிழ் எமது தேசிய மொழி.
தமிழ்நாடே எமது தேசம்.
தமிழீழமே எமது தேசம்.
0 கருத்துகள்