தமிழ்த் தேய அவையத்தின் இணையதள பக்கம். தமிழ்த்தேசிய அரசியல் தளத்தில் செயல்பட்டு வருகிறோம்.
நமது அமைப்பின் கொள்கைகள்
1.தமிழ்த்தேசியம்
2.தமிழீழ/தமிழ்நாடு இறையாண்மை
3.பொருளாதார சமநிலை
4.சாதிய விடுதலை/தீண்டாமை ஒழிப்பு
5.இயற்கை பாதுகாப்பு
நமது அமைப்பின் கொடி
பச்சை ~ பசுமை
சிவப்பு ~ சமவுடைமை
மஞ்சள் & சிவப்பு ~ தமிழ்த்தேசியம்
வெள்ளை ~ தூய்மை
4 விண்மீன் ~ தமிழ்நாடு விடுதலைப் படை நினைவாக
சேர சோழ பாண்டிய பல்லவ/யாழ்பான சின்னங்கள் மற்றும் தமிழ்த்தேசிய மரமான பனை
இலச்சினை
நன்றி!!
0 கருத்துகள்